TNPSC Thervupettagam

இந்தியாவில் வங்கிகளின் போக்கு மற்றும் முன்னேற்றம்

January 1 , 2024 328 days 291 0
  • இந்திய வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதம் (GNPA) ஆனது, செப்டம்பர் மாத இறுதியில் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கான (SCBs) GNPA விகிதம் ஆனது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 3.9% ஆகக் குறைந்தது.
  • 2022-23 ஆம் ஆண்டில் வணிக வங்கிகளின் ஒருங்கிணைந்த இருப்புநிலை சுமார் 12.2% வளர்ச்சியடைந்துள்ளது என்றும், இது ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் என்றும் அறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில், பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் இடர் உண்டாக்கும் சொத்துகள் மீதான மூலதன விகிதம் (CRAR) 16.8 சதவீதமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்