TNPSC Thervupettagam

இந்தியாவில் வணிகம் செய்தல் குறித்த அறிக்கை – 2020

November 4 , 2020 1356 days 609 0
  • இது ஐக்கிய இராஜ்ஜிய இந்திய  வணிக மன்றத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இது 2015 ஆம் ஆண்டு முதல் 6வது முறையாக வெளியிடப்பட்டு இருக்கின்றது.
  • வணிகம் செய்தலில் இந்தியாவின் மதிப்பெண் ஆனது 2019 ஆம் ஆண்டில் இருந்த  2.74 என்ற மதிப்பெண்ணிலிருந்து 2020 ஆம் ஆண்டில் 229 என்ற மதிபெண்ணாக மேம்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் படி, தொடர்ந்து மூன்றாவது முறையாக மகாராஷ்டிரா மாநிலமானது அதிகபட்ச அளவில் சிறப்பாக மேம்பட்டு வரும் மாநிலமாக உருவெடுத்துள்ளது.
  • இதற்கு அடுத்து கர்நாடகா, தில்லி, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்