TNPSC Thervupettagam

இந்தியாவில் வெட்டுக் கிளிகள் தாக்குதல்

May 28 , 2020 1646 days 685 0
  • மிக அதிக அளவிலான பாலைவன வெட்டுக்கிளித் தொகுதியானது பாகிஸ்தான் வழியாக இந்தியாவில் உள்ள இராஜஸ்தானிற்குள் நுழைந்துள்ளது. 
  • மிகப் பரந்த வெட்டுக்கிளித் தொகுதியானது 2019 ஆம் ஆண்டு ஈரானில் தொடங்கி, அதன் பிறகு பாகிஸ்தானிற்கு இடம்பெயர்ந்து, தற்பொழுது இந்தியாவில் உள்ள இராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குள் நுழைந்துள்ளது.
  • இந்த வெட்டுக் கிளித் தாக்குதலானது இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தைச் சீரழித்து இந்தியாவின் உணவுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்க இருக்கின்றது.
  • வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பானது வெட்டுக் கிளிகளைக் கொல்லுவதற்கு வேண்டி இரசாயனங்களைத் தெளிப்பதற்கு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்