TNPSC Thervupettagam

இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியல்

July 3 , 2018 2211 days 636 0
  • மாநில அரசுக்குச் சொந்தமான NTPC(National Thermal Power Corporation) ஆற்றல் நிறுவனம் 2018 -ம் ஆண்டின் இந்தியாவின் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் 25-வது இடத்தினைப் பிடித்துள்ளது.
  • முதல் 25 இடங்களில் உள்ள ஒரே பொது நிறுவனம் NTPC ஆகும். இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் 38-வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 25-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • 10 வருடங்களாக பட்டியல் வரிசையில் தொடர்ந்து இடம் பெற்று வருவதற்காக NTPC நிறுவனம் ஒரு சிறந்த அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.
  • வேலை செய்வதற்காக சிறந்த இடங்களின் பட்டியலான இந்த வருடாந்திர அங்கீகாரமானது மக்களின் மேம்பாட்டிற்கான பயிற்சிகளின் அடிப்படையில் சிறந்த வேலை இடங்களை வரையறுத்தல், மதிப்பிடுதல் மற்றும் அங்கீகரித்தல் ஆகியவற்றுக்கான பொன்னான சான்றளிப்பாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்