TNPSC Thervupettagam

இந்தியாவில் 482 மருத்துவக் கல்லூரிகள்

August 12 , 2023 472 days 259 0
  • இந்தியாவில் மொத்தம் 482 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
  • தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் வெளியிட்ட ஒரு தகவலின் படி இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.
  • கர்நாடகா (56), மகாராஷ்டிரா (49), தமிழ்நாடு (48), மற்றும் உத்தரப் பிரதேசம் (46) ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்