TNPSC Thervupettagam

இந்தியாவில் FATF அமைப்பின் உள்நாட்டு மறுமதிப்பீடு

November 20 , 2023 369 days 249 0
  • நாட்டின் பரஸ்பர மதிப்பீடுகளை நடத்துவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாக, நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழுவின் (FATF) ஒரு குழு இந்தியாவிற்கு வருகை தருகிறது.
  • FATF குழுவானது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பணமோசடி எதிர்ப்பு மற்றும் தீவிரவாத நிதியளிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை மதிப்பீடு செய்கிறது.
  • 39 உறுப்பினர்களைக் கொண்டுள்ள FATF அமைப்பானது போதைப்பொருள், மனித கடத்தல் மற்றும் பிற குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக சர்வதேச தர நிலைகளை நிர்ணயிக்கிறது.
  • FATF அமைப்பானது சாம்பல் நிறப் பட்டியல் மற்றும் கருப்பு நிறப் பட்டியல் என இரண்டு வகையான பட்டியல்களைக் கொண்டுள்ளது.
  • மியான்மர், ஈரான் மற்றும் வடகொரியா ஆகியவை அதன் ‘கருப்பு நிறப் பட்டியலில்’ உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்