TNPSC Thervupettagam

இந்தியாவுடனான சீனாவின் வர்த்தக உபரி

October 29 , 2022 758 days 359 0
  • 2021 ஆம் ஆண்டில், வருடாந்திர இருவழி வர்த்தகமானது முதல் முறையாக 100 பில்லியன் டாலர் மதிப்பினைத் தாண்டி 125.6 பில்லியன் டாலரை எட்டியது.
  • தற்போது, ​​இந்தியாவிற்கு சீனா மேற்கொள்ளும் ஏற்றுமதி மதிப்பானது 31 சதவீதம் அதிகரித்து, 89.66 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 75 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து உள்ளது.
  • கடந்த ஒன்பது மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பானது, 36.4 சதவீதம் சரிந்து, 13.97 பில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவானது.
  • இதன் விளைவாக, மொத்த வர்த்தகப் பற்றாக்குறை 75.69 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்