TNPSC Thervupettagam

இந்தியாவுடன் முன்னிலையில் உள்ள வர்த்தகப் பங்காளர்

July 15 , 2020 1468 days 588 0
  • 2019-20 ஆம் நிதியாண்டுக் காலத்தில் இந்தியாவுடன் முன்னிலையில் உள்ள ஒரு வர்த்தகப் பங்காளர் நாடாக அமெரிக்கா திகழ்கின்றது.
  • தொடர்ந்து 2 நிதியாண்டுகளாக இந்தியாவின் முன்னிலையில் உள்ள வர்த்தகப் பங்காளர் நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருகின்றது.
  • 2018-19 ஆம் நிதியாண்டில், இந்தியாவுடன் முன்னிலையில் உள்ள வர்த்தகப் பங்காளர் நாடாக உருவெடுப்பதற்காக வேண்டி சீன மக்கள் குடியரசை அமெரிக்கா முந்தியது.
  • இந்தியா அமெரிக்காவிடம் தொடர்ந்து வர்த்தக உபரியைக் கடைபிடித்து வருகின்றது. 2019-20 ஆம் நிதியாண்டில் இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 17.42 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
  • இது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்திடமிருந்துப் பெற்ற தரவின் படி கூறப்பட்டுள்ளது,

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்