TNPSC Thervupettagam

இந்தியாவும் குவாண்டம் கணினிகளும்

September 21 , 2017 2492 days 785 0
  • குவாண்டம் கணினிகள் மேம்பாட்டிற்கான திட்டதிற்கு நிதியளிக்க அறிவியல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டுள்ளது.
குவாண்டம் இயக்கவியல்
  • இன்றளவிலும் கோட்பாட்டியல் வடிவில் மட்டுமே உள்ள குவாண்டம் கணினிகள் குவாண்டம் இயக்கவியல் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு வழக்கமான 1 மற்றும் ௦ எனும் இரட்டை இரும எண்களுக்குப் பதிலாக க்யூபிட்ஸ் எனும் குவாண்டம் இருமங்களில் தகவல்களை சேகரிக்கவல்லன.
  • உகந்த மின்னணு சுற்றமைப்பு வடிவமைப்புகள் இருப்பதால் இவை கடினமான எண்ணியல் தீர்வைப் பணிகளை பிற அறிதிறன் கணினிகளோடு ஒப்பிடுகையில் இவை பலமடங்கு திறனோடு செயல்படக்கூடியவை.
  • இக்கணினிகள் க்யூபிட்ஸ் (Qubits)எனும் குவாண்டம் இருமங்களில் தகவல்களை சேகரிக்கவல்லன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்