TNPSC Thervupettagam

இந்தியாவை மாற்றியமைக்கும் பெண்மணிகள் விருது

March 23 , 2022 854 days 451 0
  • நிதி ஆயோக் அமைப்பின் மகளிர் தொழில் முனைவுத் தளமானது 2022 ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று ‘5வது இந்தியாவை மாற்றியமைக்கும் பெண்மணிகள் விருது’ என்ற ஒரு விருது வழங்கும் விழாவினை ஏற்பாடு செய்தது.
  • இந்த விருதுகளானது “சாசக்த் ஔர் சமர்த் பாரத் என்பதற்கான ஒரு பங்களிப்பினை ஆற்றிய 75 பெண் சாதனையாளர்களுக்குக் கௌரவம் அளிக்கும் விதமாக வழங்கப் பட்டது.
  • இது இந்தியாவின் பெண் தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உண்டாக்குபவர்களின் பாராட்டத் தக்க மற்றும் அற்புதமான முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்