TNPSC Thervupettagam

இந்தியாவை முதன்மை நாடாக மாற்றுவதற்கான திட்டம்

August 23 , 2022 698 days 380 0
  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘இந்தியாவை ஒரு முதன்மை நாடாக மாற்றச் செய்வதற்கான’ பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்து தனது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அளவிலான ஒரு இலட்சியத்தை வெளியிட்டார்.
  • அவர் நல்லாட்சிக்கான ஒரு ஐந்து அம்சத் திட்டத்தினை முன்மொழிந்தார். அது
    • இந்த நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசமான மற்றும் தரமான கல்வி.
    • நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனை வசதிகளுடன் கூடிய இலவச மற்றும் சிறந்த மருத்துவச் சிகிச்சை.
    • சரியான கருத்தாக்கம் மற்றும் நிர்வாகத்துடன் சாத்தியமாகின்ற ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு.
    • ஒவ்வொரு பெண்ணுக்கும் மரியாதை, சம உரிமை மற்றும் பாதுகாப்பு
    • விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்து, தான் விவசாயிகளாக மாற விரும்புவதாக குழந்தைகள் பெருமையுடன் சொல்லும் அளவிற்கு கௌரவத்தினைப் பெறச் செய்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்