TNPSC Thervupettagam

இந்தியாவை விட்டு வெளியேறும் ஃபோர்டு நிறுவனம்

September 15 , 2021 1074 days 445 0
  • அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் தனது கார் தயாரிப்பினை நிறுத்த உள்ளது.
  • இது குஜராத் (சனாத்) மற்றும் தமிழ்நாடு (மறைமலைநகர்) ஆகிய மாநிலங்களிலுள்ள தனது ஆலைகளை மூட உள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமானது இந்தியாவில் தனது கார் தயாரிப்பினை நிறுத்தியது.
  • 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹார்லீ-டேவிட்சன் இந்தியாவில் தனது உற்பத்தியினை நிறுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்