TNPSC Thervupettagam

இந்தியா அஞ்சல் அலுவலக கட்டண வங்கி

April 21 , 2018 2266 days 775 0
  • இந்தியாவில் அஞ்சல் அலுவலக கட்டண வங்கி ஏப்ரல் 2018-ல் தனது சேவையைத் தொடங்கியது.
  • இந்திய அஞ்சல் கட்டண வங்கி என்று அறியப்படும் இது நாட்டின் மிகப் பெரிய கட்டண வங்கியாகும்.
  • 650 கட்டண வங்கிகள் நாட்டிலுள்ள55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களுக்கு உதவி புரியும்.
  • இதன் கீழ், தபால்காரர் மற்றும் ஊரக அஞ்சல் அலுவலகங்களால் நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் டிஜிட்டல் கட்டண சேவைகள் வழங்கப்படும்.
  • 2015 ஆம் ஆண்டு, RBI ஆனது கட்டண வங்கிகளாக செயல்படுவதற்காக இந்திய தபால் துறைக்கு கருத்தியல் முறையிலான முன்மொழிவை வழங்கியது. இந்த வங்கியின் கருத்துரு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு.ரகுராம் ராஜன் அவர்களால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்