November 19 , 2022
891 days
382
- 2022 ஆம் ஆண்டில், ஆசியான்–இந்தியா இருவரும் தனது 30 ஆண்டுகளான கூட்டாண்மையை அனுசரிப்பதால், இது ஆசியான்-இந்தியா நட்புறவு ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளது.
- 1992 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் இந்தியா ஒரு துறைசார் பங்குதாரராக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- 2002 ஆம் ஆண்டில், இந்த உறவுமுறையானது உச்சி மாநாடு அளவிலான நிலைக்குத் தரம் உயர்த்தப் பட்டது.
- இறுதியாக, 2012 ஆம் ஆண்டில் இது உத்திசார் கூட்டாண்மையாக தரம் உயர்த்தப் பட்டது.

Post Views:
382