7வது இந்தியா – எகிப்து கூட்டுக்குழு சந்திப்பு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சமேஷ் ஷவ்கிரி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இருதரப்பும் அரசியல், வர்த்தகம் & முதலீடு, அறிவியல் & தொழில் நுட்பம், சைபர் பாதுகாப்பு, திறன் உருவாக்கம் (Capacity Building), பாதுகாப்பு, விண்வெளி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் வளர்ச்சியை மதிப்பாய்வு செய்தன.