TNPSC Thervupettagam

இந்தியா எரிசக்தி வாரம் 2025

February 16 , 2025 22 days 121 0
  • மூன்றாவது இந்தியா எரிசக்தி வார (IEW-2025) கொண்டாட்டம் சமீபத்தில் நிறைவு அடைந்தது.
  • உலகின் இரண்டாவது பெரிய எரிசக்தி கொண்டாட்ட நிகழ்வு ஆனது, புது டெல்லியின் யஷோபூமியில் நடைபெற்றது.
  • இது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் மற்றும் இந்திய பெட்ரோலிய தொழில் கூட்டமைப்பினால் (FIPI) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த நிகழ்வு ஆனது எரிசக்தி அணுகல், பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் கார்பன் நீக்க முன்னெடுப்புகளை வலியுறுத்துகிறது.
  • இந்தியாவின் முதல் அலை ஆற்றல் சார்ந்த எரிசக்தி சோதனை மீதான திட்டத்தினை மும்பையில் நிறுவுவதற்காக BPCL மற்றும் Eco Wave Power (இஸ்ரேல் நாடு) ஆகியவை இணைந்து மேற்கொள்ள உள்ளன.
  • அளவிடக் கூடிய மற்றும் செலவினம் சார்ந்த-போட்டித்தன்மை கொண்ட CO பிடிப்பு மற்றும் மாற்றத்தினைச் செயல்படுத்தும் அதன் செயற்கை வினையூக்கி தொழில் நுட்பத்திற்காக UrjanovaC பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஆனது Avinya'25 விருதை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்