TNPSC Thervupettagam

இந்தியா – சாவோ டோம் மற்றும் பிரின்செப்

May 6 , 2018 2299 days 652 0
  • பாரம்பரிய முறையிலான மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றில் கூட்டுறவிற்காக இந்தியா மற்றும் சாவோ டோம் மற்றும் பிரின்செப் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றிற்கான முன்மொழிவை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.
  • ஆயுர்வேதம், யோகா மற்றும் நேச்சுரோபதி, யுனானி, சித்தா, சோவா – ரிக்பா மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட மருந்துகளின் பாரம்பரிய முறைகளை மேம்படுத்துதல், பரப்புதல் மற்றும் உலகறியச் செய்தல் போன்ற கடமைகளை ஆயுஷ் அமைச்சகம் கொண்டுள்ளது.
  • பாரம்பரிய மருத்துவத்தில் கூட்டுறவிற்காக ஏற்கனவே, ஆயுஷ் அமைச்சகம் மலேசியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஹங்கேரி, வங்கதேசம், நேபாளம், மொரிசியஸ், மங்கோலியா, ஈரான் போன்ற நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து பல்வேறு திறனான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்