இந்தியாவும் சைப்ரஸும் இரு நாடுகளுக்கிடையே இரு தரப்பு உறவுகளை பலப்படுத்த வேண்டி பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் பண மோசடியைத் தடுப்பதற்காக இந்திய நிதி புலனாய்வுப் பிரிவிற்கும் சைப்ரஸின் பண மோசடித் தடுப்புப் பிரிவிற்கும் இடைப்பட்டதாகும்.
மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் சுற்றுப்புறச் சூழல் துறையில் ஒத்துழைப்பிற்காக கையெழுத்திடப்பட்டதாகும்.