TNPSC Thervupettagam

இந்தியா ஜெர்மனியிடமிருந்து கடன் பெறுதல்

December 19 , 2019 1806 days 683 0
  • இந்தியா ஜெர்மனியிடமிருந்து 277 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ 1,900 கோடி) மதிப்பிலான கடனைப் பெற்றுள்ளது.
  • நாட்டில் எரிசக்தித் திறன் கொண்ட வீட்டுவசதித் திட்டத்தை நிறுவ இந்தியா இந்தக் கடனைப் பயன்படுத்த இருக்கின்றது.
  • இந்த திட்டமானது இந்திய - ஜெர்மன் மேம்பாட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இருக்கும். இது 2030 ஆம் ஆண்டின் நிலையான வளர்ச்சி இலக்கின் செயல் திட்டத்தால் வழி நடத்தப்படுகின்றது.
  • இந்த கடன் ஒப்பந்தமானது பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஜெர்மனியின் KfW மேம்பாட்டு வங்கி ஆகியவற்றிற்கு இடையே கையெழுத்தானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்