TNPSC Thervupettagam

இந்தியா-பிரான்ஸ் கல்லீரல் மற்றும் வளர்சிதை மாற்ற நோய் வலையமைப்பு

July 11 , 2024 139 days 136 0
  • இந்திய அரசானது, புது டெல்லியில் இந்தியா-பிரான்ஸ் கல்லீரல் மற்றும் வளர்சிதை மாற்ற நோய் வலையமைப்பினை (InFLiMeN) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது வளர்சிதை மாற்றம் சார்ந்த கல்லீரல் நோய்களை தடுக்கும் என்பதோடு இதனைக் குணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மெய்நிகர் முனையாகும்.
  • இந்தியரில் ஒவ்வொரு மூன்றாவது நபருக்கும் அதிகொழுப்பு படிவு கல்லீரல் நோய் பாதிப்பு உள்ளது என்பதோடு இது இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் பிற வளர் சிதை மாற்றக் கோளாறுகளுக்கு முந்தைய நிலையாகும்.
  • மதுப் பழக்கம் சாராத அதி கொழுப்புப் படிவு கல்லீரல் நோய் (NAFLD) பாதிப்பானது சிரோசிஸ் மற்றும் முதன்மை கல்லீரல் புற்றுநோயாக மாறக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்