TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் தாய்லாந்து - CORPAT

November 25 , 2020 1379 days 602 0
  • 30வது இந்தோ-தாய் CORPAT (Coordinated Patrol) எனப்படும் ஒரு ஒருங்கிணைந்த கடற்படைப் பயிற்சி இந்தியக் கடற்படைக்கும் ராயல் தாய்லாந்துக் கடற்படைக்கும் இடையில் அந்தமான் கடல் பகுதியில் நடத்தப் பட்டது.
  • CORPAT பயிற்சியானது பங்கேற்கும் கடற்படைகளுக்கு இடையில் ஒரு ஊடாடும் தன்மையை உருவாக்குகிறது.
  • பிராந்தியத்தில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற ஒரு திட்டத்தின் கீழ், இந்தியக் கடற்படையானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்குக் கண்காணிப்பு. மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணங்களுக்கு உதவுகிறது.
  • இந்த முன்னெடுப்பின் பயனாளிகளுள் தாய்லாந்தும் ஒன்றாகும்.
  • இந்தியாவும் தாய்லாந்தும் 2006 ஆம் ஆண்டு முதல் வருடாந்திர இருதரப்புப் பயிற்சியான MAITREE என்ற ஒரு பயிற்சியை நடத்துகின்றன.
  • SITMEX என்பது இந்தியா – தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒரு கடல்சார் பயிற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்