TNPSC Thervupettagam

இந்தியா ஸ்டோன்மார்ட் சர்வதேச கண்காட்சி

November 20 , 2022 609 days 254 0
  • 11வது இந்தியா ஸ்டோன்மார்ட் கண்காட்சியானது, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது.
  • இது கல் தொழில் துறையின் மதிப்புமிக்க கண்காட்சியாகும்.
  • கல் தொழில்துறை மேம்பாட்டு மையமானது, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பினை ஒரு இணை அமைப்பாளராகக் கொண்டு இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்