இந்தத் தினமானது முன்னாள் பிரதமரான இராஜீவ் காந்தியின் பிறந்த நாளுடன் ஒன்றிணைந்து அனுசரிக்கப்படுகிறது.
இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பசுமை ஆற்றல் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தச் செய்வதே இந்த நாளைக் கொண்டாடுவதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.
இத்தினமானது முதலில் 2004 ஆம் ஆண்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தினால் நிறுவப்பட்டது.