TNPSC Thervupettagam

இந்திய அக்சய உர்ஜா தினம் – ஆகஸ்ட் 20

August 24 , 2020 1495 days 513 0
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தினம் அல்லது இந்திய அக்சய உர்ஜா தினமானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 2004 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • இந்திய அக்சய உர்ஜா ஆனது இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தின்  முக்கியத்துவத்தை அனுசரிக்கின்றது.
  • குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ந்து போகக் கூடிய வளங்களிலிருந்துப் பெறப்படும் ஆற்றல் “புதுப்பிக்க இயலாஆற்றல்” எனப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்