இந்திய அமெரிக்க வர்த்தகம்
November 24 , 2021
1098 days
507
- இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரராகவும், வர்த்தகத்தில் மிகப்பெரிய ஏற்றுமதிக்கான சந்தையாகவும் அமெரிக்கா திகழ்கிறது.
- 2001 ஆம் ஆண்டில் தோராயமாக 20 பில்லியன் டாலராக இருந்த இதன் மதிப்பு 2019 ஆம் ஆண்டில் 145 பில்லியன் டாலராக உயர்ந்தது.
- 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அமெரிக்கத் தொழில்நுட்ப மாநாடான பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் இந்தத் தகவலானது வெளியிடப்பட்டது.
Post Views:
507