TNPSC Thervupettagam

இந்திய அமெரிக்க வர்த்தகம்

November 24 , 2021 970 days 457 0
  • இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரராகவும், வர்த்தகத்தில் மிகப்பெரிய ஏற்றுமதிக்கான சந்தையாகவும் அமெரிக்கா திகழ்கிறது.
  • 2001 ஆம் ஆண்டில் தோராயமாக 20 பில்லியன் டாலராக இருந்த இதன் மதிப்பு 2019 ஆம் ஆண்டில் 145 பில்லியன் டாலராக உயர்ந்தது.
  • 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அமெரிக்கத் தொழில்நுட்ப மாநாடான பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் இந்தத் தகவலானது வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்