TNPSC Thervupettagam

இந்திய அரசியலமைப்பு தினம் – நவம்பர் 26

November 28 , 2021 1004 days 674 0
  • இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டதினை நினைவு கூரும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது அரசியலமைப்பு தினம் (அ) சம்விதான் திவாஸ் என்ற பெயரில் கொண்டாடப் படுகிறது.
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புச் சட்டமானது 1949 ஆம் ஆண்டின் இதே நாளில் தான் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • 2015 ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் 125 பிறந்த நாளின் முழு ஆண்டு அளவிலான கொண்டாட்டத்தினை முன்னிட்டு நவம்பர் 26 ஆம் தேதியானது இந்திய அரசினால் அரசியலமைப்புத் தினமாக அறிவிக்கப்பட்டது.
  • முன்பாக இத்தினமானது சட்ட தினமாக கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்