அறிவுசார் சொத்து குறித்த இந்திய வருடாந்திர அறிக்கையானது இந்திய அரசினால் வெளியிடப் பட்டுள்ளது.
இதனுடன், 2018-19 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரத் தரவரிசையானது இந்திய அரசின் தலைமைக்காப்புரிமை, வடிவமைப்பு மற்றும் முத்திரைஅலுவலகத்தினால்இறுதி செய்யப் பட்டுள்ளது.
இதில்இந்தியாவில்உள்ளஅனைத்துப்பல்கலைக்கழகங்களிடையே, சண்டிகர்காருன் பல்கலைக்கழகம்(Chandigarh University Gharuan) முதலிடத்தைப்பிடித்துள்ளது.