TNPSC Thervupettagam

இந்திய ஆயுதத் தொழிற்சாலைகள் தினம் - மார்ச் 18

March 24 , 2023 519 days 200 0
  • இந்தத் தினமானது, 1801 ஆம் ஆண்டில் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் கொல்கத்தாவிற்கு அருகில் முதலாவது ஆயுதத் தொழிற்சாலை நிறுவப் பட்டதை நினைவு கூருகிறது.
  • ஆயுதத் தொழிற்சாலைகள் வாரியமானது 1775 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இப்போது இந்த வாரியமானது, 41 ஆயுதத் தொழிற்சாலைகள், ஒன்பது பயிற்சி நிறுவனங்கள், மூன்று பிராந்திய சந்தைப்படுத்தல் மையங்கள் மற்றும் ஐந்து பிராந்தியப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளது.
  • கிழக்கிந்திய கம்பெனியானது, 1801 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ஒரு துப்பாக்கி முகமையினை நிறுவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்