TNPSC Thervupettagam

இந்திய ஆயுதப் படைகளின் கூட்டுப் பயிற்சிக்கான கோட்பாடு - 2017

November 15 , 2017 2595 days 829 0
  • தலைமை அலுவலர் குழுத்தலைவர் (Chairman Cheifs of Staff Commitee) மற்றும் இந்திய கடற்படைத் தளபதியான அட்மிரல் சுனில் லம்பா 2017-ஆண்டின் இந்திய ஆயுதப் படைகளின் கூட்டுப் பயிற்சிக்கான கோட்பாட்டினை வெளியிட்டுள்ளார்.
  • முப்படைகளின் ஈடுபாட்டோடு ஒருங்கமைவுக் கூட்டிணைவு முறையில் (Collegiate Manner) இந்தக் கோட்பாடு தயார் செய்யப்பட்டுள்ளது.
  •  உகந்த நிலையிலான வள ஆதாரங்களின் பயன்பாடு மற்றும் மேம்பட்ட செயல்திறத்திற்காக   இந்திய முப்படைகள் மற்றும் பிற பங்கெடுப்பாளர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்திசைவை மேம்படுத்துவதற்காக இந்த கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்