TNPSC Thervupettagam

இந்திய ஆற்றல் மாதிரி மன்றம்

July 20 , 2020 1498 days 601 0
  • இது நீடித்த வளர்ச்சித் தூணின் கூட்டுப் பணிக் குழுச் சந்திப்பினால் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
  • நீடித்த வளர்ச்சித் தூண் என்பது இந்திய-அமெரிக்க உத்திசார் ஆற்றல் பங்காளரின் ஒரு முக்கியமான தூணாகும். இது நிதி ஆயோக் மற்றும் யுஎஸ்ஏஐடி (USAID) ஆகியவற்றினால் தலைமை தாங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்