TNPSC Thervupettagam

இந்திய இணையவெளி குற்ற ஒருங்கிணைப்பு மையம்

September 20 , 2024 67 days 127 0
  • இந்திய இணையவெளி குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) கீழ் 4 புதிய முன் முயற்சிகளை அதன் நிறுவனத் தினக் கொண்டாட்டத்தின் போது (செப்டம்பர் 10) ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது இணையவெளி குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையை மிக வலுவானதாகவும், பயனுள்ளதாகவும், வெற்றிகரமானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • I4C திட்டம் 2018 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
  • இந்தப் 4 புதிய முயற்சிகள்:
    • இணையவெளி மோசடி தணிப்பு மையம்.
    • ‘இணையவெளி கமாண்டோஸ்’ திட்டம்.
    • சமன்வே தளம் (கூட்டு இணையவெளி குற்ற விசாரணை வசதி அமைப்பு).
    • இணையவெளியில் சந்தேகப்படும்படியான நபர்களின் பதிவகம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்