இந்திய இணைய உலகத்தின் தந்தை
July 15 , 2022
739 days
375
- விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் (VSNL) என்ற நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜேந்திர K. சிங்கால் காலமானார்.
- இவர் இந்திய இணைய உலகத்தின் தந்தை என அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார்.
- இவர் நிறுவனத்தினை நிர்வாகம் செய்வதில் அவரது வலுவான கருத்துக்கள் மற்றும் அச்சமின்மை போன்ற பண்புகளுக்காக அறியப்பட்டார்.
Post Views:
375