TNPSC Thervupettagam

இந்திய இரயில்வே துறையில் சூரிய மின்னாற்றல் நிறுவல்கள்

April 22 , 2025 15 hrs 0 min 30 0
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது, நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்கள் மற்றும் சேவைக் கட்டிடங்களில் சுமார் 2,249 சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவி உள்ளது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய இரயில்வே நிர்வாகமானது சுமார் 1,489 சூரிய மின்னாற்றல் உற்பத்தி அலகுகளை நிறுவியுள்ளது என்பதோடு இது முந்தைய ஐந்து ஆண்டுகளில் நிறுவப்பட்ட 628 அலகுகளை விட 2.3 மடங்கு அதிகமாகும்.
  • இந்த முன்னெடுப்பில் சுமார் 275 சூரிய மின்னாற்றல் நிறுவல்களுடன் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகமான எண்ணிக்கையுடன் இராஜஸ்தான் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்