TNPSC Thervupettagam

இந்திய இரயில்வே வரைபடத்தில் மணிப்பூர்

July 13 , 2021 1140 days 519 0
  • அசாமின் சில்சார் இரயில் நிலையத்திலிருந்து சோதனை ஓட்டத்திற்காக புறப்பட்ட ராஜ்தானி விரைவு ரயில் என்ற பயணிகள் இரயிலானது மணிப்பூரில் உள்ள வைங்கைசுன்பாவ்  இரயில் நிலையத்தை அடைந்தது.
  • இதன் மூலம் இந்திய இரயில்வே வரைபடத்தில் மணிப்பூர் மாநிலம் இணைக்கப் பட்டது.
  • வைங்கைசுன்பாவ் முதல் இம்பால் (மணிப்பூரின் தலைநகர்) (Vaingaichunpao-Imphal) வரையிலான இரயில் பாதையும் கட்டுமான நிலையில் உள்ளது.
  • இது நிறைவடைந்து விட்டால் இம்பாலுக்கு அருகமைந்த ஒரு மிக நீளமான இரயில் ரயில்வே சுரங்கப்பாதையாக இது திகழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்