TNPSC Thervupettagam

இந்திய இராணுவத்தின் “Go Green” முன்முயற்சி

June 6 , 2019 1871 days 668 0
  • மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் வில்லியம் கோட்டை மையத்தில் உள்ள கிழக்கு கட்டுப்பாட்டுத் தலைமையகத்தில் “தொடர்ச்சியான சுற்றுச்சூல் காற்று கண்காணிப்பு அமைப்பை” இந்திய ராணுவமானது செயல்நிலைப் படுத்தியுள்ளது.
  • இந்த காற்று தர கண்காணிப்புப் அமைப்பின் செயல்நிலைப் படுத்துதலானது இந்திய இராணுவத்தால் ஏப்ரல் 2019-ல் நாடு முழுவதும் துவக்கப்பட்ட “Go Green” என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.
  • இது காற்றின் வீசும் திசை, காற்று மாசுபாடு, சுற்றுப்புற வெப்பநிலை, ஒப்பீட்டு ஈரப்பதம், வெப்பக் கதிர்வீச்சு, வளிமண்டல அழுத்தம் மற்றும் மழை அளவை ஆண்டு முழுவதும் அளவிடும்.
  • இது கொல்கத்தாவின் ஆறாவது தொடர்ச்சியான சுற்றுச்சூழல் காற்று கண்காணிப்பு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்