TNPSC Thervupettagam

இந்திய இராணுவப் பிரிவுகளின் பாரம்பரிய விழா

October 17 , 2023 278 days 156 0
  • இந்திய ஆயுதப் படைகளின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையிலான இரண்டு நாட்கள் அளவிலான திருவிழாவானது டெல்லியில் நடைபெற உள்ளது.
  • இந்திய இராணுவப் பிரிவுகளின் பாரம்பரிய விழாவினை இந்திய ஒருங்கிணைவு சேவை நிறுவனமானது (USI) நடத்தவிருக்கிறது.
  • மானெக்சா மையத்தில் அமைந்த ஒரு செய்தி வெளியீட்டு நிறுவனத்துடன் இணைந்து இத்தகைய முதல் வகையான திருவிழாவானது ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்