TNPSC Thervupettagam

இந்திய உடல் அகநோக்கியியல் அறுவை சிகிச்சை முறையின் தந்தை

January 13 , 2023 556 days 265 0
  • இந்தியாவில் லேப்ராஸ்கோபிக் (உடல் அகநோக்கியியல் அறுவை சிகிச்சை) அறுவை சிகிச்சையின் தந்தை என்றழைக்கப்படும் டாக்டர் டெஹம்டன் E. உத்வாடியா சமீபத்தில் காலமானார்.
  • 1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இந்தியாவில் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.
  • மருத்துவத் துறையில் அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக 2002 ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
  • 2017 ஆம் ஆண்டில் அவருக்கு, நாட்டின் மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதான பத்ம பூஷன் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்