TNPSC Thervupettagam

இந்திய உணவுக் கழகத்தின் (FCI) 58வது நிறுவன தினம்

January 18 , 2022 952 days 433 0
  • இது  1964 ஆம் ஆண்டு உணவுக் கழகச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப் பூர்வ அமைப்பாகும்.
  • 1965 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அன்று அந்தக் கழகத்தின் முதல் மாவட்ட அலுவலகம் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டது.
  • இது நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்தின் உரிமத்தின் கீழ் செயல்படுகிறது.
  • இந்தத் தினத்தன்று, உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்திய உணவுக் கழகத்திற்கான 5 அம்ச சீர்திருத்தச் செயல்பாட்டு  நிரலை” வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்