TNPSC Thervupettagam

இந்திய எரிசக்தி வாரம் 2024

February 9 , 2024 162 days 191 0
  • இரண்டாவது இந்திய எரிசக்தி வாரக் கொண்டாட்டமானது கோவாவில் நடைபெற்றது.
  • ஒட்டு மொத்த எரிசக்தி துறையின் மதிப்புச் சங்கிலியையும் ஒன்றிணைத்து, இந்தியாவின் எரிசக்தி மாற்ற இலக்குகளுக்கு ஒரு ஊக்கியாகச் செயல்படுகின்ற இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரே எரிசக்தி கண்காட்சி மற்றும் மாநாடு ஆகும்.
  • மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான சவுதி அராம்கோ இந்த நிகழ்விற்கு நிதி ஆதரவு வழங்கும் நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்