TNPSC Thervupettagam

இந்திய ஒபன் சர்வதேசப் போட்டித் தொடர்

June 3 , 2019 1875 days 637 0
  • குவஹாத்தியில் நடைபெற்ற இந்திய ஒபன் சர்வதேச குத்துச் சண்டைப் போட்டித் தொடரில் இந்தியா 12 தங்கம், 18 வெள்ளி மற்றும் 27 வெண்கலம் ஆகியவை உள்பட மொத்தம் 57 பதக்கங்களை வென்றுள்ளது.
  • எம்சி மேரி கோம், சிவ தாபா, எல் சரிதா தேவி மற்றும் நமன் தன்வார் ஆகியோர் அவரவர்களுடைய இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • இந்தப் போட்டித் தொடரில் மேரி கோமின் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு தேசியத் தலைநகரில் நடைபெற்ற போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் இவர் தங்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்