TNPSC Thervupettagam

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் - நரேந்திர பத்ரா

December 15 , 2017 2568 days 1168 0
  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் நரேந்திரா பத்ரா இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA - Indian Olympic Association) தலைவராக நான்கு ஆண்டு கால பதவிக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • I0Aவின் தற்போதைய பொதுச் செயலாளரான ராஜீவ் மேத்தா, இரண்டாவது முறையாக மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • மேலும் பொருளாளராக இந்திய கைப்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த அனந்தேஷ்வர் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்