TNPSC Thervupettagam
February 9 , 2018 2352 days 746 0
  • BWF வோர்ல்டு டூர் சூப்பர் 500 பாட்மின்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சீனாவின் ஷி யுகி தைவான் வீரர் சோவ் டியன் செனினை வீழ்த்தி இந்திய பாட்மிண்டன் ஓபனின் ஆண்கள் ஒற்றையர் பாட்மிண்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இந்திய பாட்மிண்டன் ஓபனின்  ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வெல்லும் முதல் சீனர் இவரேயாவார்.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் பெய்வேன் ஜாங் இந்தியாவின் சிந்துவை வீழ்த்தி இந்திய ஓபன் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இது பெய்வான் ஜாங்-கின் முதல் சர்வதேச பட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்