TNPSC Thervupettagam

இந்திய கடற்படைத் தினம் - டிசம்பர் 04

December 5 , 2018 2124 days 465 0
  • இந்திய கடற்படைத் தினமானது கடற்படையின் சாதனைகளையும் நாட்டின் பாதுகாப்பில் கடற்படையின் பங்களிப்புகளையும் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 04-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது 1971ல் இந்திய பாகிஸ்தான் போரின் போது ‘டிரைடெண்ட் நடவடிக்கை’ மூலம் வெற்றி பெற்ற கடற்படையின் துணிச்சலையும் வலிமையையும் நினைவு கூறுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.
  • இவ்வருட கடற்படை தினத்தின் கருத்துருவானது: “Indian Navy, Mission-deployed and Combat-ready’ என்பதாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்