1971-ஆம் ஆண்டு நடந்த இந்தோ-பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தாக்குவதற்கு இந்தியா மேற்கொண்ட “ஆப்ரேஷன் டிரைடென்ட்”-ஐ நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 4-ஆம் தேதி தேசிய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்திய கடற்படையானது உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையாகும்.
தற்போது இது 46-வது கடற்படைதினம் ஆகும்.
இந்திய கடற்படையானது மூன்று மண்டலப் பிரிவுகளை (command) கொண்டுள்ளது.
கிழக்கு மண்டலக் கடற்படைப் பிரிவின் தலைமையகம் விசாகப்பட்டினத்தில் உள்ளது.
மேற்கு மண்டலக் கடற்படைப் பிரிவின் தலைமையகம் மும்பையில் உள்ளது.
தென் மண்டலக் கடற்படைப் பிரிவின் தலைமையகம் கொச்சியில் உள்ளது.
இம்மூன்று மண்டலங்களின் கீழ் இந்திய கடற்படை 66 கடற்படைத் தளங்களை நிர்வகிக்கின்றது.