TNPSC Thervupettagam

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு - அக்டோபர் 17

October 18 , 2019 1867 days 573 0
  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 17 தேதியானது இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய தருணத்தைக் குறிக்கின்றது.
  • மூன்றாம் சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியின்  இரண்டாம் உலக காங்கிரஸ் ஆனது 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி தாஷ்கண்டில் எம்.என். ராய், ஈவ்லின் ராய்-ட்ரெண்ட், அபானி முகர்ஜி, ரோசா ஃபிடிங்கோவ், முகமது அலி, முகமது ஷபிக் மற்றும் ஆச்சார்யா ஆகியோருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்கான களத்தை அமைத்தது.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்), தனது ஆண்டுக் கொண்டாட்டத்தை கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள் அரங்கில் தொடங்கியது.
  • ஆனால் தாய்க் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆனது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கான்பூரில் இந்தக் கட்சி தொடங்கப்பட்டதாகக்  கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்