இந்திய கிராண்ட் பிரிக்ஸ் போட்டி 2023
October 1 , 2023
291 days
246
- 2023 ஆம் ஆண்டு மோட்டோஜிபி போட்டித் தொடரின் தொடக்க இந்திய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இத்தாலியப் பந்தைய வீரர் மார்கோ பெஸ்செச்சி வெற்றி பெற்றுள்ளார்.
- ஜார்ஜ் மார்ட்டின் இதில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
- யமஹா நிறுவனம் சார்பாக பங்குபெற்ற ஃபேபியோ குவார்டராரோ மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/1-1028.jpg)
Post Views:
246