TNPSC Thervupettagam

இந்திய சர்வதேசத் திரைப்பட விருது வழங்கும் விழா (IFFI)

December 2 , 2021 965 days 507 0
  • 52வது இந்திய சர்வதேசத் திரைப்பட விருது வழங்கும்  விழாவானது கோவா நகரில் நடைபெற்று நிறைவடைந்தது.
  • முதல்முறையாக இந்த IFFI விருது விழாவுடன் சேர்த்து BRICS திரைப்பட விருது விழாவும் நடத்தப் பட்டது.
  • இந்த விருது வழங்கும் விழாவில் திரைத்துறையில் படைப்பாற்றல் மிக்க 75 இளம் சிந்தனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன.
  • உத்தரப் பிரதேச மாநிலமானது திரைப்படப் படப்பிடிப்பிற்கு மிக உகந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்