TNPSC Thervupettagam

இந்திய சர்வதேச அறிவியல் விழா 2023

January 24 , 2024 178 days 173 0
  • 4 நாட்கள் அளவிலான 9வது இந்திய சர்வதேச அறிவியல் விழா (IISF-2023) ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் இந்தியாவின் முக்கிய சாதனைகளைக் கொண்டாடவதே இந்த அறிவியல் திருவிழாவின் நோக்கமாகும்.
  • அறிவியல் ஆர்வலர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதும், இளம் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதும், இந்தியக் குடிமக்கள் மத்தியில் அதைப் பரப்புவதும் இந்த விழாவின் நோக்கமாகும்.
  • 2023 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் மையக் கருத்துரு, “அமிர்த காலத்தில் பொதுமக்களை சென்றடையும் வகையிலான அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்