TNPSC Thervupettagam

இந்திய சர்வதேச பிரம்மாண்ட வணிகக் கண்காட்சி

June 18 , 2019 1860 days 641 0
  • இந்திய சர்வதேச பிரம்மாண்ட வணிகக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு கொல்கத்தாவின் பிதான்நகரில் (அல்லது சால்ட் லேக்) ஜுன் 15 அன்று தொடங்கப்பட்டது.
  • 10 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியானது ஜுன் 23 வரை நடைபெறும்.
  • இக்கண்காட்சியானது முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இதன் தொடக்கத்திலிருந்து, இது நாடு முழுவதும் உள்ள வணிகச் சமூகத்திற்கு ஒரு முக்கிய நிகழ்வாக உருவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்